அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்!
அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்! திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு மகள் நிவேதா. தனது ஒரே மகளான நிவேதாவைத்தான் சுகன்யா துடிதுடிக்க அருவாமனையால் அறுத்து கொன்றுள்ளார். கடந்த ஆண்டு கலையரசனின் தாயார் திடீரென தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதனை சுகன்யா தான் முதலில் பார்த்துள்ளார். எனவே அன்றையிலிருந்து மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறுகிறார்கள். அதன் பின்னர் திடீர் திடீரென … Read more