மாரடைப்பால் கன்னட திரையுலகின் நடிகர் புனீத் ராஜ்குமார் மரணம்.பிரதமர் மோடி இரங்கல்

நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரில் ஒருவர் புனீத் ராஜ்குமார் இவரின் (வயது 46). இவர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட்டார். மேலும், ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்த நிலையில்,மருத்துவ சிகிச்சை எவ்வித பலனும் இன்றி இன்று காலமானார். புனீத் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால், ரசிகர்கள் கவலைப்படத் … Read more

ஓடிடியில் நேரடி வெளியீடா! விக்ரம், துருவ் நடிக்கும் மகான்

சிறந்த நடிகர்களில் ஒருவராகிய விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் திரைப்படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம், துருவ் நடிக்கும் மகான் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார் . நடிகையாக சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். மேலும், இசை – சந்தோஷ் நாராயணன் இயக்கியுள்ளார். தயாரிப்பு – எஸ்.எஸ். லலித் குமார். சூறையாட்டம் என்கிற படத்தின் முதல் பாடல் திரையில் சமீபத்தில் … Read more

மக்கள் பரிதாபம் 24மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா ரஷ்யாவில்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 மக்கள் பலியாகி உள்ளனர்.ரஷ்யாவில் சென்ற சில வாரங்களாக கொரோனா பாதிப்பால் மக்களின் உயிர் தொடர்ந்து அதிகரித்து வருகிற ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. ஆனால், ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் கட்டுப்பாடு அமல் படுத்தப்படுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது … Read more

தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை!

Admission of students in Tamil Nadu music schools has started! Annual scholarship for students joining!

தொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது.குறிப்பாக இரண்டாம் கட்ட அலையில் மக்கள் அதிக அளவு உயிர் சேதங்கள் இழக்க நேரிட்டது.அதனை கடந்து தற்பொழுது மக்கள் மூன்றாவது அலையை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.ஆனால் தற்பொழுது பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களை பாதுகாத்துக் கொள்வதிலும் ,தடுப்பூசி செலுத்தி கொள்வதிலும் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் தொற்றின் பாதிப்பு … Read more

CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியானது!! 99.04% தேர்ச்சி பெற்றனர்!!

CBSE Class 10 Results Released !! 99.04% passed !!

CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியானது!! 99.04% தேர்ச்சி பெற்றனர்!! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம (சிபிஎஸ்இ) இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10 வகுப்பு முடிவை அறிவித்தது. மொத்தமுள்ள 20,97,128 விண்ணப்பதாரர்களில், 20,76,997 பேர் உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, சிபிஎஸ்இ 10 வது முடிவானது  99.04% மொத்த தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்தது. சிபிஎஸ்இ முடிவுகளின் இணையதளத்தின் வழியே தெரிந்துகொள்ளலாம். இந்த  cbseresults.nic.in இல் மாணவர்கள் தங்கள் CBSE 10 வது முடிவுகளை … Read more

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை சமாளிக்க திமுகவில் வன்னியருக்கு துணை முதல்வரா?

Deputy Chief Minister for Vanniyar in DMK

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவை சமாளிக்க திமுகவில் வன்னியருக்கு துணை முதல்வரா? தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.இதற்காக வாக்களர்களை கவர பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் ஸ்டாலின் அறிவிக்கும் பல வாக்குறுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தார். இந்நிலையில் தான் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக சார்பில் வன்னியர்களுக்கு … Read more

தங்கத்தின் விலை குறையுமா? குறையாதா? அடுத்த டார்கெட் இது தான்!

Gold and Silver Rate in Chennai-News4 Tamil Business News3

சாமானிய மக்களின் முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரலாறு காணாத தங்கத்தின் விலை உயர்வானது பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையை  பயன்படுத்தி பெரும் தொழிலதிபர்களும் பணக்கார்களும் தற்போது தங்கத்தை லாபகரமான முதலீடாக கருதினாலும் ஏழை எளிய சாமானிய  மக்களுக்கு தங்கமளது எட்டாக்கனியாகவே உள்ளது. வெள்ளிக்கிழமையான இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையானது பத்தாவது நாளாக தொடர்ந்து உயர்ந்து … Read more

படைப்பு சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் தலித் ஆதரவு அரசியல்

Dalit Leaders Create Problems for freedom of creation-Varma cartoonist - News4 Tamil Online Tamil News

படைப்பு சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் தலித் ஆதரவு அரசியல்

காவலர்களின் வலியை அறிவீர்களா.? கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்!

காவலர்களின் வலியை அறிவீர்களா.? கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்! அரசு ரீதியாக இயங்கும் அனைத்து பிரிவு துறைகளுக்கும் விடுமுறை உண்டு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை வார்த்தையில் சொல்லாமல் வருடம் முழுக்க தனது பணியை செவ்வனே செய்யும் தமிழக காவல்துறையினர் எத்தனை நெருக்கடிகளை சந்திக்கிறார்கள் என்பதை நம்மிடையே பலர் அறிவதில்லை என்றே கூறலாம். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தினாலும் அதை சரியாக ஒருங்கிணைக்கும் பணியில் போலீசார்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எங்கே எப்போது எந்த விபத்தோ, … Read more