இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) 180 பணியிடங்கள்

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மேலாண்மை : மத்திய அரசு பணி : இளநிலை நிர்வாகி மொத்த பணியிடங்கள் : 180 தகுதி : B.E Civil Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Electronics Communication Engineering, Electronics and Tele Communication Engineering வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://www.aai.aero/en என்ற … Read more

பிளம்பர்(Plumber) பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

நிர்வாகம் : இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) மேலாண்மை : மத்திய அரசு பணி : பிளம்பர்(Plumber) தகுதி : ITI‌ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது: விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.19,900 – ரூ.63,200 விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உடையவர்கள் http://www.icfre.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப்  பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30.10.2020 தேதிக்குள் … Read more

இளம் பட்டதாரிகளுக்கு ‘துலிப்’ திட்டத்தின்கீழ் உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் துலிப் திட்டத்தின் மூலம் திருச்சி மாநகராட்சியில் ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்பில் சேர இளம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. ஜூன் 4-ம் தேதி டெல்லியில் நகர்ப்புற துறையும், மத்திய கல்வி துறையும் இணைந்து ‘துலிப்'(TULIP- The Urban Learning Internship Program) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் நிகழாண்டு இளநிலைப் படிப்பை முடித்தவர்களுக்கு நாட்டில் உள்ள 4,400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும், சீர்மிகு நகரத் திட்டப் பணியிலும் பயிற்சி … Read more

போலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!

போலீஸ் உடை,போலீஸ் கார், கையில் துப்பாக்கி,என காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கம்பீரமாக உலா வந்து,அரசு வேலை வாங்கித் தருவதாக,பட்டதாரிகளை ஏமாற்றி கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் காளிதாஸ்.இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.இவரிடம் மதுரை மேல்பொனாகரத்தைச் சேர்ந்த சக்திவேல் பாண்டிராஜன் என்பவர்,மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிவதாகவும்,தனது மனைவி காமேஸ்வரி என்பவர், மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாரியாக வேலை பார்ப்பதாகவும் கூறி,காளிதாஸ்யிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவருக்கும்,காவல் ஆணையர் … Read more

வந்தாச்சு! ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு!

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின்\பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் தேர்வுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வேலைவாய்ப்பு பெயர் : நியாய விலைக்கடை விற்பனையாளர் காலிப்பணியிடம்: 89 கல்வித்தகுதி: +2 தேர்ச்சி ஊதியம்: தொகுப்பு ஊதியம் ரூ. 5,000/- ஓராண்டுக்குப்பின்னர் ரூ.4300-12000/– வேலைவாய்ப்பின் பெயர்: நியாய விலைக்கடை கட்டுனர் காலிப்பணியிடம்: 12 கல்வித்தகுதி: இறுதி வகுப்பு தேர்ச்சி (பத்தாம் வகுப்பு தேர்ச்சி) ஊதியம்: தொகுப்பு ஊதியம் ரூ. 4250/- ஓராண்டுக்குப்பின்னர் ரூ.3900-11000/- … Read more

தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்:! அதிமுக அரசின் குளறுபடி?

    அதிமுக அரசின் குளறுபடிகள்: தலைவிரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டமும் வருமான இழப்பும் என்று ஸ்டாலின் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, நேற்று டூவிட் ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவர் கூறியவாறு: டிசம்பர் 2019 ஆண்டை ஒப்பிடுகையில் வேலையின்மை பத்து மடங்காக உயர்ந்துள்ளது.வேலையில்லா திண்டாட்டம் 49.8 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஒழுங்குமுறை இல்லாமல் ஊரடங்கி நீட்டித்து டாஸ்மாக்கை திறந்து, கொரோனா பரவதற்கான வாய்பினை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் 53 சதவீத வீடுகளில் … Read more

LIC-ல் 5000 காலிப்பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

LIC-ல் 5000 காலிப்பணியிடங்கள் (DIRECT INTERVIEW) நிறுவனம்: LIC-Life Insurance Corporation Of India வேலை: மத்திய அரசு வேலை பணி: Insurance Advisor காலிப்பணியிடங்கள்: 5000 வயது வரம்பு: 18-45 தேர்வு: நேர்காணல் தகுதி: எஸ்.எஸ்.சி / மெட்ரிகுலேஷன் / மத்திய / மாநில அரசு வாரியம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. பணியிடம்: சோலாபூர் , மகாராஷ்டிரா விண்ணப்பிக்க கடைசி நாள்: 28/02/2021 இணையதள முகவரி: தகுதியும் விருப்பமும் … Read more

புதுச்சேரியில் JIPMER மருத்துவமனையில் 20 பணியிடங்கள்!

புதுச்சேரியில் JIPMER மருத்துவமனையில் 20 பணியிடங்கள் நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER) மேலாண்மை : மத்திய அரசு பணி : மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்(Lab Technician) மொத்த பணியிடங்கள் : 20 தகுதி : B.Sc Medical Laboratory Technology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ.25,000 வரையில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: … Read more

B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc படித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு!

சென்னை : CSIR – National Environmental Engineering Research Institute இணையதள பக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : CSIR – National Environmental Engineering Research Institute பணி : Project Assistant கல்வித்தகுதி : B.E/ B.Tech/ M.E/ M.Tech/ M.Sc. இதில் ஏதோ ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். … Read more

உளவுத் துறையில் பணி அமர ஆசையா ? 2020 ஆம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு.

இந்த ஆண்டுக்கான புலனாய்வாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு IB வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான காலியிடமும் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் செப்டம்பர 15 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் “mha.gov.in “ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகலாம். வயது வரம்பு : அதிகபட்ச வயது வரம்பு : 52 தேர்வு முறை                  … Read more