தமிழ்நாடு வனத்துறையில் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !
1) நிறுவனம்: தமிழ்நாடு வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் (AIWC) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Senior Research Fellow Research Assistant 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6) சம்பளம்: தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் … Read more