8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! ஊராட்சித் துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் பிரிவினருக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாக இருக்கிறது இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான தகுதிகளை தற்போது தெரிந்து கொள்ளலாம். ஊராட்சி துறை பணியின் விவரங்கள்: பணியின் பெயர் பணியிடம் கல்வித்தகுதி வயது சம்பளம் அலுவலக உதவியாளர் 1 எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அதிகபட்சம் வயது … Read more