அசைவ உணவு செரிக்க.. ஏப்பம் வர சோடா பானங்களை குடிப்பவர்கள் கட்டாயம் இதை படிக்கவும்!!
சுப நிகச்சிகளில் அசைவ உணவிற்கு பிறகு ஸ்ப்ரைட்,7up போன்ற சோடா பானங்கள் வழங்கப்படுகிறது.அசைவ உணவு செரிமானமாக தாமதமாகும்.உண்ட உணவு செரிமானமாகி ஏப்பம் வர இதுபோன்ற சோடாக்கள் அருந்தப்படுகிறது. சோடா பானத்தை பருகிய உடனே ஏப்பம் வருவதால் உணவை செரிக்க வைக்கும் மருந்தாக இதை பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் இந்த பானங்களை உணவு உட்கொள்வதற்கு முன்பு குடித்தாலும் ஏப்பம் வரும்.இந்த சோடா பானங்களை சிலர் எனர்ஜி ட்ரிங்க் போன்று பருகுகின்றனர்.இந்த சோடா பானங்களில் கார்பனேட்டேடு மற்றும் இனிப்பு … Read more