2 நிமிடங்களில் தொண்டை சளி கரைய.. இந்த மூலிகை வைத்தியங்கள் கைகொடுக்கும்!!
2 நிமிடங்களில் தொண்டை சளி கரைய.. இந்த மூலிகை வைத்தியங்கள் கைகொடுக்கும்!! மழைக்காலம்,பருவநிலை போன்றவற்றின் விளைவினால் சளி,இருமல்,தொண்டை வலி,காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களே இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். வைரஸ் தொற்று மூலம் பரவக் கூடிய இதுபோன்ற நோய்களில் இருந்து சிலர் எளிதில் குணமாகி விடுவர்.சிலருக்கு உடனடி நிவாரணம் கிடைக்காமல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதிலும் சளி பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அவை மூச்சு விடுதலில் சிரமம்,சுவை உணர்வு உள்ளிட்ட பாதிப்புகளை … Read more