சுவையான சமோசா செய்வது எப்படி? 10 நிமிடத்தில் செய்யலாம்..!!
Samosa Recipe in tamil: பொதுவாக அனைவருக்கும் சமோசா என்றால் பிடிக்கும். மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் இந்த காரசாரமான சமோசாவை வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் இந்த சமோசா செய்வதற்கு மிகுந்த சிரமாக இருக்கும் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் சமோசா செய்ய தேவையான பொருட்கள தயார் செய்து வைத்துக்கொண்டால் உடனடியாக செய்து (samosa seivathu eppadi) முடித்துவிடலாம். தேவையான பெருட்கள் கோதுமை மாவு வெங்காயம் – 1 (நறுக்கியது) இஞ்சி, பூண்டு … Read more