அடிக்கடி கணுக்கால் வீங்கி விடுகிறதா? இதை சரி செய்ய இந்த பெஸ்ட் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!
அடிக்கடி கணுக்கால் வீங்கி விடுகிறதா? இதை சரி செய்ய இந்த பெஸ்ட் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!! உடலில் உள்ள திரவம் கணுக்காலில் அதிகளவு சேரும் பொழுது அந்த பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது.இதை தான் கணுக்கால் வீக்கம் என்று சொல்கின்றோம்.இந்த கணுக்கால் வீக்கம் யாருக்கு வேண்டுமாலும் ஏற்படலாம். கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி கணுக்கால் வீக்கம் ஏற்படும்.இதனால் நடக்கும் போது அதிக வலி ஏற்படும்.சிலருக்கு மூச்சு திணறல்,நெஞ்சு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த கணுக்கால் வீக்கம் … Read more