நரம்பு வலி நரம்பு தளர்ச்சி கால் மரத்து போதல் பிரச்சனைகளுக்கு எளிய வைத்தியம்!

நரம்பு வலி நரம்பு தளர்ச்சி கால் மரத்து போதல் பிரச்சனைகளுக்கு எளிய வீட்டு வைத்தியம்!

நரம்புத் தளர்ச்சியை குறைக்கக்கூடிய உணவுகள்

1. மாம்பழம்:.     மாம்பழம் நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு அற்புதமான வைத்தியம். மாம்பழத்தை தொடர்ந்து எடுத்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.

2. அத்திப்பழம்:   அடிக்கடி சேர்த்து வர நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.

3. முருங்கைக்கீரை சூப்: இதை தினமும் இரண்டு முறை எடுத்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அகலும்.

4. சாமை அரிசி :. சிறுதானியங்களில் முக்கியமான ஒன்றான சாமை அரிசியை இரவு ஒரு கப் அளவு சமைத்து சாப்பிட்டு வர நரம்புகளுக்கு நல்ல வலுவூட்டம் கிடைத்து பிரச்சினைகளை தீர்க்கும்.

5. மாப்பிள்ளை சம்பா அரிசி: பாரம்பரிய அரிசி ரகங்களில் ஒன்றான இதனை சாதமாக சமைத்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நரம்பு வலிகள் குணமாகும்.

6. அஸ்வகந்தா சூரணம்: இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இரவில் பாலில் கலந்து குடித்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரவே வராது.

7. விதையுள்ள திராட்சை: விதை உள்ள  திராட்சை பழங்களை ஜூஸ் செய்து காலை மாலை குடித்து வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.

8. பழைய சோறு, சின்ன வெங்காயம்:. இது மிகவும் சிறந்த உணவு தமிழர்களுக்கான பிரத்யேக உணவு. இதை சாப்பிட்டு வரை நமது முன்னோர்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர்.

9. ஜாதிக்காய்: ஜாதிக்காய் பொடியை அளவுக்கு அதிகமாக எடுத்தால் தூக்கம் வந்துவிடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரண்டு கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுவாகும். நரம்பு பிரச்சனைகள் வராது.

இந்த உணவுகளில் ஏதேனும் ஒன்றை அடிக்கடி சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நம்மை அண்டவே அண்டாது. மேலும் எண்ணெய் தேய்த்து குளித்தல் நரம்புகளுக்கு மிகவும் நல்லது. மாதத்திற்கு இரண்டு தடவையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்ல பலன் தரும்.

 

மூட்டுவலி பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!

மூட்டுவலி பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்! நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்து மூட்டு வலியை குணப்படுத்தும் முறை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு அதிகம் வரக்கூடிய பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலும் மூட்டு வலியாக இருக்கின்றது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம். பொதுவாக மூட்டுவலி பிரச்சனைகள் இரும்புச் சத்துக்கள் குறைபாட்டின் காரணமாகவே ஏற்படுகின்றது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நாம் அதிகமாக … Read more

பல் சொத்தை இருக்கின்றதா! உடனே இவ்வாறு சரி செய்து கொள்ளுங்கள்!

பல் சொத்தை இருக்கின்றதா! உடனே இவ்வாறு சரி செய்து கொள்ளுங்கள்! நீண்ட நாள் உள்ள பல் வலி மற்றும் பல் சொத்தைகளை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம்.குறிப்பாக மழைக் காலங்களில் பல் வலிகள் பெரும்பாலானவருக்கு வருகின்றது. இந்த பல் வலியை மற்றும் பல் சொத்தைகளை வராமல் எவ்வாறு தடுக்கலாம் எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம். பல் வலியை உடனடியாக குணப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய … Read more

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்! நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது நம் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணம் என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாடு பலவீனமான உடல் அமைப்பு, மன அழுத்தத்தை கொடுக்கக்கூடிய வேலைகள், மது, புகை பழக்கம் , தூக்கமின்மை இவை அனைத்தும் நம் உடலில் நோய் … Read more

ஒரே ஒரு ஸ்பூன் போதும்! சளி இருமல் உடல் சோர்வு போன்ற அனைத்துக்கும் ஒரே நாளில் தீர்வு!!

ஒரே ஒரு ஸ்பூன் போதும்! சளி இருமல் உடல் சோர்வு போன்ற அனைத்துக்கும் ஒரே நாளில் தீர்வு!! நம் உடலிருக்கு எண்ணற்ற நன்மைகள் தரக்கூடிய பனங்கற்கண்டு உபயோகப்படுத்துவதையே நாம் மறந்துவிட்டோம்.ஆனால் தினமும் ஒரே ஒரு ஸ்பூன் இந்த பனங்கற்கண்டை எடுத்துக் கொண்டால் நாம் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு ஏராளமான நன்மைகள் நம் உடலிருக்கு கிடைக்கும்.இந்த பதிவில் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிதெரிந்து கொள்ளலாம். சிலருக்கு பனி காலத்தில் அல்லது மழைக்காலத்தில் ஏதேனும் சிறிதளவு இனிப்பு … Read more

சிறுநீர் தொற்றால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம் விரைவில் குணமாக சில வீட்டு வைத்தியம்!

சிறுநீர் தொற்றால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம் விரைவில் குணமாக சில வீட்டு வைத்தியம்! தற்போது பலரும் சிறுநீர் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிறுநீர் தொற்று பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது அதாவது அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது,உடலிலிருக்கு போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாதது,போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. இந்த சிறுநீர் தொற்று ஏற்பட்டால்,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். சிலருக்கு கழிவறை போகுவதற்கு முன்பே சிறுநீரை அடக்க முடியாமல் சிறுநீர் கழிப்பது,சிறுநீரின் நிறம் … Read more

பெண்களை கவலைவேண்டாம்! வெள்ளைப்படுதல் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக இதை செய்யுங்கள்!!

பெண்களை கவலைவேண்டாம்! வெள்ளைப்படுதல் பிரச்சனை ஒரே வாரத்தில் குணமாக இதை செய்யுங்கள்!! பருவமடைந்த பெண்கள் பலரும் பாதிக்கக்கூடிய ஓர் பொதுவான பிரச்சினை என்னவென்றால் அது வெள்ளைப்படுதல் பிரச்சனையாகும்.சிலருக்கு பொதுவாகவே உடல் சூட்டின் காரணமாக வெள்ளைப்படுவது இருக்கும்.சில பேருக்கு வெள்ளை படும்போது துர்நாற்றமும் வரக்கூடும்.எப்படியாக இருந்தாலும் அதிகம் வெள்ளைப்படுதல் தொற்றாக மாறுவதற்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம்.இந்த பதிவில் வெள்ளைப்படுதலை சரி செய்ய மாத்திரை மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரி செய்யும் … Read more

தினமும் ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!! இந்தநோய்யெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காது!!

தினமும் ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!! இந்தநோய்யெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காது!! பச்சை மிளகாய் அதிகம் காரம் நிறைந்ததால் சிலரது வீட்டில் வயிற்று புண் வந்து விடும் என்ற காரணத்தினால் பெரும்பாலும் பயன்படுத்த மாட்டார்கள்.ஆனால் தினமும் ஏதோ ஒரு விதத்தில் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொண்டால் நம் உடலில் பல்வேறு நன்மைகள் கிடைக்க பெறும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?ஆம் நாம் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு பச்சை மிளகாயில் சத்துக்கள் நிறைந்துள்ளன. பச்சை … Read more

நரம்பை மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய உணவுகள்!

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தக் கூடிய உணவுகள்!நரம்பை வலுப்படுத்தக்கூடிய உணவுகள் என்னென்ன? அதற்கு தேவையான சத்துக்கள் எவை? அவை எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளன என பார்ப்போம். 1. நமது நரம்பு மண்டலத்திற்கு முக்கியமாக ஒரு அமிலம் தேவை அது ஆல்பா லிப்போயிக் அமிலம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கை கால் குத்தல், மதமதப்பு, எரிச்சல், இவையெல்லாம் குணமாக அவர்களுக்கு கொடுக்கக்கூடிய மாத்திரையில் இந்த ஆல்ஃபா லிபோயிக் அமிலம் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய இந்த … Read more

எலும்பை உறுதியாக்கும் உணவுகள்!

எலும்பை உறுதியாக்கும் உணவுகள்! தற்போது நிறைய குழந்தை பெற்ற பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை எலும்பு தேய்மானம். எலும்பின் அடர்த்தி குறைதல். சீக்கிரம் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி வருதல். இதற்கான முக்கிய காரணம் உடலில் கால்சியம் சத்து குறைவது தான். கால்சியம் சத்து எளிதாக கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் என்னென்ன மற்றும் இவற்றை சாப்பிட்டால் உங்களது எலும்புகள், பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். நன்றாக முடி வளரும். மேலும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் மற்றும் … Read more