ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் ரெடியா..பேட்டிங்கில் பொளந்து கட்டும் ஷமி!! மிரண்டு போன பிசிசிஐ!!
cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சையது முஷ்டேக் அலி தொடரில் அதிரடியாக விளையாடி அசத்தல். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் முக்கியமானவர் முகமது ஷமி ஆவார். இவர் தற்போது நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த அணியில் இடம்பெறவில்லை. இவர் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பின் 1 வருடமாக எந்த அணியிலும் எந்த போட்டியிலும் விளையாடவில்லை அதனால் உள்ளூர் போட்டிகளில் … Read more