எனக்கா எண்டு கார்டு போடுறாங்க..ஜடேஜா தான் நம்பர் ஒன்!!வெளியான புள்ளி பட்டியல்!!
cricket: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஐசிசி ஆல் ரவுண்டர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஐசிசி ஆடவர் டெஸ்ட் தொடருக்கான பேட்ஸ்மேன்,பவுலர் மற்றும் ஆல் ரவுண்டர் என தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி. ஐசிசி வெளியிட்ட இந்த தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன் பட்டியலில் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அதே … Read more