ஆன்மிகத்தில் அதிக நாட்டம்!! கலெக்டர் செய்த செயலால் மக்கள் அதிர்ச்சி!!
Karnataka:கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராக இருக்கும் நாகராஜ் துறவியாக மாறவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இன்று பல லட்ச இளைஞர்களின் கனவாக அரசு வேலை இருக்கிறது. அரசு வேலை பெறுவதற்காக இளைஞர் போட்டிப்போட்டு தேர்வுகளுக்கு படித்து வருகிறார்கள். அது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்தநிலையில் கலெக்டராக பணிபுரியம் ஒருவர் அந்த அரசு வேலையை உதறிவிட்டு துறவறம் செல்லப்போவதாக அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்வு கர்நாடக மாநிலம் மண்டியா … Read more