பங்களாதேஷில் காலால் மிதிக்கப்படும் இந்திய தேசிய கொடிகள்!! கல்லூரி மாணவர்களின் அராஜகம்!!
பங்களாதேஷில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களின் நுழைவு வாசல்களில் இந்திய தேசிய கொடிகளை கால் மீதியாக பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பங்களாதேஷில் உள்ள முக்கியப் பல்கலைக் கழகங்களான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (BUET), டாக்கா பல்கலைக்கழகம் (கனிட் பவன்) மற்றும் நோகாலி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்களின் முக்கிய வாசல்களில் இந்திய தேசிய கொடிகள் கால் மிதிகளாக பயன்படுத்தும் போட்டோ மற்றும் வீடியோ இந்தியர்களிடையே மிகப்பெரிய கண்டனங்களையும் கோபத்தையும் ஏற்படுத்துவதாக … Read more