தொடரும்  இந்திய அணி சாபம்!! நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பல்!!

curse-the-indian-team-to-continue

cricket: இந்திய அணி நியூசிலாந்து தொடர்ந்து இன்னும் சாபம் நீங்காத நிலையில் ஆஸ்திரேலியா உடன் தடுமாறி வருகிறது. இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்து தொடரில் இருந்து வந்த சாபம் இன்னும் நீங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தொடங்கிய முதல் ஆட்டத்தில் 74 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணி சோகத்தில் ரசிகர்கள். இந்திய அணி தற்போது நியுசிலாந்தின் மிக பெரிய தோல்விக்கு பின் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் … Read more

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மிருகம்!! நீதிமன்றம் கடும் தண்டனை!!

Karnataka: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வாலிபர் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30,000 அபராதமும் விதித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மைகோ லோ-அவுட்டில் கடந்த ஆண்டு 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ஒரு வாலிபர் அடுக்குமாடி குடியிருப்புகள் புகுந்த 10 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அதனை பெற்றோரிடம் … Read more

அப்பாவின் சொத்தில் யாருக்கு அதிக உரிமை!! விளக்கும் இந்திய சொத்துரிமை சட்டம்!!

Who has more rights in father's property!! Indian Property Law Explained!!

அப்பாவின் உடைய சொத்து என்று கூறும் பொழுது மகன் மற்றும் மகள் இருவருக்கும் சம பங்கு உண்டு என்று தெரிவித்தாலும், குடும்பங்களை பொறுத்தவரையிலும் இன்றளவும் பல வீடுகளில் ஆண்களுக்கு சொத்தில் அதிக பங்கு வழங்கப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கமாகவே உள்ளது. பொதுவாக, இந்தியச் சட்டப்படி, தந்தையின் சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பின் இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005 இன் படி, ஒரு மகனுக்கு சமமாக தந்தையின் சொத்தில் … Read more

சினிமா பிரபலங்களின் விவாகரத்து போலி நாடகம்!!”sham divorce” வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!!

Divorce of movie celebrities is fake drama

cinema: இந்திய சினிமாவில் திரை பிரபலங்கள் செய்து கொள்ளும் விவாகரத்து போலியானது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற சினிமாவிலும் தற்போது சமீப காலமாக இந்த விவாகரத்து விவகாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த விவாகரத்து ஷாம் டிவோர்ஸ் என்று அழைக்கப்பட்டு தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முதலில் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி சுமுகமாக பேசி நாங்கள் திருமண வாழ்வில் பிரிந்து வாழ போவதாக கூறியதைத் தொடர்ந்து பல திரைத்துறை பிரபலங்கள் விவாகரத்து … Read more

கூகுள் மேப்பில் செய்துள்ள புதிய அம்சம் !! இனி பயம் இல்லாமல் GOOGLE MAP பயன்படுத்தலாம்!!

A new feature in Google Maps

india: மக்கள் அதிகம் பயன்படுத்தும் google map செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது  google நிறுவனம். google map செயலியை அனைத்து வகையான மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.  யார் எங்கு செல்ல வேண்டுமானாலும் map பயன்படுத்தி செல்வது வழக்கமாகிவிட்டது. அதுவே சில சமயங்களில் ஆபத்தாகவும் முடிவடைகிறது. இந்நிலையில் google நிறுவனம் ஒரு புதிய air view+ என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் உதவும் வகையில் இந்த புதிய air … Read more

ஓய்வூதியதாரர்களே அலர்ட்!! இதைச் செய்யாவிட்டால் பென்ஷன் கட்!!

Pensioners alert!! Pension cut if you don't do this!!

இந்தியாவில் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசின் ஓய்வூதியதாரர்கள் தங்களது “ஜீவன் பிரமான் பத்ரா” என்று அழைக்கப்படுகின்ற “லைஃப் சர்டிபிகேட்டை” ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் சமர்ப்பிப்பது அவசியமாக உள்ளது. ஏனென்றால் இந்த லைஃப் சர்டிபிகேட் கடைசியாக சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு மட்டுமே செல்லுபடி ஆகும். இந்த ஆண்டு நவம்பர் 30 வரை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி சமர்ப்பிக்க வேண்டிய தேதியிலிருந்து லைஃப் சர்டிபிகேட்டை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. … Read more

ஆஸ்திரேலியா டெஸ்ட்டில்  ஷமி கலந்து கொள்வாரா மாட்டாரா?? இந்திய பவுலிங் பயிற்சியாளர் கூறிய பதில்!!

answer-given-by-indian-bowling-coach

Cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணியில் இடம் பெறுவாரா?? என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார் இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல். இந்தியாவின் மிக முக்கியமான நட்சத்திர பவுலர்களில் ஒருவர்தான் முகமது ஷமி. இவர் கடைசியாக ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பந்து வீசினார். அதற்குப் பின் காயம் காரணமாக ஏழு மாதங்கள் ஓய்வில் இருந்தார். அதன்பின் மீண்டும் பயிற்சி ஈடுபட்டார். இந்தியா நியூசிலாந்து தொடரில் விளையாடுவோர் என எதிர்பார்த்த … Read more

கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட்  !! நியூயார்க் நீதிமன்றத்தில் பாய்ந்த பகீர் புகார்!!

A warrant for Gautam Adani

india: அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட். கவுதம் அதானி சூரிய சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக ரூ.2100 மதிப்பிலான முறைகேட்டில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக FBI 2023 ம் ஆண்டு கவுதம் அதானியின் உறவினரான சாகர் அதானி நியூயார்க் வீட்டில் ரெய்டு செய்தது. 250 மில்லியன் லஞ்சம் கொடுக்க முன் … Read more

50 மற்றும் 100 ரூபாய் UPI பேமெண்ட்களுக்கான முக்கிய கட்டுப்பாடு!! NPCI யின் திட்டம்!!

Key restriction for UPI payments of Rs 50 and Rs 100!! Project of NPCI!!

நம்முடைய அன்றாட வாழ்வில் மேற்கொள்ளக்கூடிய சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகள் லோ டிக்கெட் பேமெண்ட் என்று அழைக்கப்படுகிறது.இந்த லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் தொடர்பான ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர என்பிசிஐ (NPCI – National Payments Corporation of India) திட்டமிட்டுள்ளது. தினமும் நாம் பயன்படுத்தக்கூடிய யுபிஐ பேமென்ட் ஆனது 50 முதல் 100 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் தான். அதிகபட்சமாக சில நேரங்களில் அல்லது சில நாட்களில் 1000 முதல் 5000 வரை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.யுபிஐ … Read more

சிபிஎஸ்சி யில் பயிலக்கூடிய 10th மற்றும் 12th மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு!!

CBSE 10th and 12th General Exam Dates Released!!

மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலக்கூடிய சிபிஎஸ்சி மாணவ மாணவிகளுக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ல் அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட … Read more