அடுத்த டெஸ்ட் கேப்டன் ராகுல்.. பும்ரா வேண்டாம்!! அப்புறம் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்!!
cricket: இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி அதிகமாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கேப்டன் கே எல் ராகுல் என குரல் எழுந்துள்ளது. இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரை முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றது. … Read more