சீமான் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு.. கார் கண்ணாடி உடைப்பு!! நீலாங்கரையில் பரபரப்பு??
சென்னை: சீமான் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சை கண்டித்து த பெ தி க வினர் கார் கண்ணாடியை உடைத்ததில் பரபரப்பு. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வாறு பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வாழ்ந்து மறைந்த பெரிய தலைவர்களை சீமான் கொச்சைப்படுத்துவது சரியல்ல, இந்நிலையில் பெரியார் குறித்த சீமானின் கொச்சை பேச்சுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். சீமான் இன்று … Read more