அட பாவிங்களா இப்படியுமா?? மனைவியே இல்லை ஆனால் கணவன்.. போலி திருமண கும்பல் சிக்கியது??

Not the wife but the husband

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவதற்காக சிங்கப்பூர் ஆண்களை போலியாக திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு பெண்கள். சிங்கப்பூரில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நாட்டில் இருந்து வேலைக்காகவும் மற்றும் படிப்புக்காகவும் பல மாணவர்கள் மற்றும் மாணவிகள் என வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் என பலர் சிங்கப்பூர்க்கு செல்கின்றனர். அங்கு sham marriage என்ற போலி திருமணங்கள் நடைபெற்று வந்த கும்பல் சிக்கியுள்ளது. சிங்கப்பூரில் படிப்புக்காகவும் வேலைக்காகவும் வரும் பெண்கள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற இந்த குறுக்கு … Read more

லஞ்ச ஒழிப்பு துறை, சட்ட விரோத போலீஸ் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க PC-1 பரபரப்பு விடியோ!!

Anti-corruption department, PC-1 campaign to take action against illegal police officers!!

தென்காசி: ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சைலஸ். அவர் தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறார். இவர் கடந்த மாதம் சில போலீஸ் மூலம் நடக்கும் குட்ட சம்பவங்கள் கண்டித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாவட்ட டி.ஜி.பி., அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்று அனுப்பி உள்ளார். அதில் தென்காசி மாவட்டத்தில் நடக்கும் மணல் கடத்தல், கேரளா ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை போலி மது … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய பிளேயிங் லெவன்.. உள்ளே வரும் புது வீரர்கள்!! கோப்பை வெல்லுமா??

Champions Trophy Series Indian Playing XI

cricket: இந்திய அணி அடுத்து நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ள பிளேயிங் லெவன். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஆனால் இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று வெளியேறியது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ரோஹித்,விராட் மீதான விமர்சனங்கள் … Read more

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் அடைப்பு!! வெளியான பரப்பரப்பு தகவல்!!

Liquor shops closed in Tamil Nadu!! Released information!!

பிப்ரவரி 11-ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் தெரிவித்து உள்ளார். இதனால் மதுக்கடைகள் மூடப்படலாம் என அந்த சங்கத்தின் நிர்வாகி கூறியுள்ளார். தலைவர் பெரியசாமி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மாநில பொருளாளர் செயலாளர் துனைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பு சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமிசெய்தியாளர்களை சந்தித்து பேசினார். பணியாற்றக்கூடிய தொழிலார்களுக்கு பணி … Read more

அனைவரும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாள் அறிவிப்பு!!

Announcement of Erode East by-election day which everyone was waiting for!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு … Read more

ரஞ்சி கோப்பையில் ரோகித் விராட்.. சொன்னதை செய்யாத பிசிசிஐ!! நைசாக தப்பித்த கம்பீர்!!

Rohit Virat in Ranji Trophy

cricket: இந்திய அணியின் கேப்டன் மற்றும் விராட் கோலி, கம்பீர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பிசிசிஐ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த சுற்றுபயணத்தில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த மொத்த 5 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து … Read more

இன்று தங்கம் விலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது!!

Today the price of gold has gone up significantly!!

சென்னை: தங்கத்தின் விலை கடந்த மூன்று தினங்களாக ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதி தங்கத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1200 அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்தது. அதன் பின்னர் இந்த வருடம் தொடங்கி முதல் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்தது. இந்த விலை உயர்ந்த நிலையில் அடுத்த நாள் ரூ.360 அதிரடியாக விலை குறைந்தது. … Read more

இந்திய அணிக்கு வந்த புதிய சிக்கல்..பாகிஸ்தான் போட்டியை தவற விடும் முக்கிய வீரர்!! காரணம் என்ன ??

A new problem for the Indian team

cricket: இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது அதில் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் 1 மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே  வென்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை நழுவ விட்டது. அடுத்து இந்திய … Read more

கனடாவில் பிரதமராக தமிழ்ப்பெண்!! ட்ருட்டோ vs அனிதா ஆனந்த்.. அடுத்த பிரதமர் யார்??

Tamil woman as Prime Minister of Canada

canada: கனடாவின் பிரதமர் பதவி விலகிய நிலையில் தற்போது தமிழர் அனிதா ஆனந்த் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார். அவர் கனடாவின் பிரதமாக 9 ஆண்டுகள் பதவியில் இருந்து வந்தார். அவர் நேற்று முன் தினம் பதவி விலகுவதாக அறிவித்த நிலையில் அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. அதில் இந்தியாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கடந்த ஆண்டு … Read more

அப்டேட் கொடுத்த FASTAG!! ஏப்ரல் 2025 முதல் செயல்படுத்த உத்தரவு!!

Updated FASTAG!! Order to be implemented from April 2025!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யக்கூடியவர்களுக்கு டோல்கேட்டுகளில் fastag உதவியுடன் தோள் கட்டணத்தை செலுத்த டிஜிட்டல் முறையானது உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த fastag முறையானது தற்பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஃபாஸ்டேக் வசதியானது வாகனங்கள் டோல்கேட்டுகளில் நீண்ட நேரம் காத்திருப்பை குறைப்பதற்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும். இந்த முறையில் ஃபாஸ்டேக் அட்டைகளில் பணத்தினை நிரப்புவதன் மூலம் கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும் RFID … Read more