முதல்வரான உடன் முதல் கையெழுத்து எதில் இட போகிறார் ஸ்டாலின்?
தமிழகத்தின் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியில் அமர இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கட்சி 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது அதோடு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அந்த கூட்டணி ஆனது 159 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எப்படியும் இந்த முறையும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சி செய்த அதிமுக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது. … Read more