தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு! பெரு மகிழ்ச்சியில் விவசாய பெருங்குடி மக்கள்

தமிழ்நாட்டிலேயே சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த அளவிற்கு தமிழக அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் விறுவிறுப்பாக இருக்கின்றன.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அதேபோல தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதே போல தங்களுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதிமுகவைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முன்பிருந்தே … Read more

எடப்பாடியாரே காத்திருங்கள்! உங்களுக்காக ஜெயில் தயாராக உள்ளது ஸ்டாலின்!

தமிழகத்திலே விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் மிஞ்சும் அளவிற்கு தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும், தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் இடங்கள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார். அதோடு தங்கள் … Read more

வீரவசனம் பேசிய நடிகை! குஷ்பு கல்தா கொடுத்த அதிமுக!

ஆரம்பத்தில் திமுகவில் இருந்த நடிகை குஷ்பூ அந்தக் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.அந்த கட்சியில் இணைந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவருக்கு அந்த கட்சியில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.இதனால் வருத்தமடைந்த நடிகை குஷ்பூ அந்தக் கட்சியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தார். அதோடு காங்கிரஸ் கட்சியில் இருந்த சமயத்திலேயே அவருக்கு மேல் இடத்திலும் சரி, சாதாரண நிர்வாகிகளிடமும் சரி ,சரியான மரியாதை இல்லை என்று … Read more

அதிமுக தலைமைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

இன்றைய தினம் அதிமுகவின் தலைமை கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தால், அதோடு கழகத்தின் ஒழுக்கத்திற்கு மாசு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட காரணத்தாலும் கழகத்தின் கட்டுபாட்டை மீறி அதற்கு களங்கம் மற்றும் அவப்பெயரை ஏற்படுத்தும் … Read more

ஜெயலலிதா பாணியில் பொலந்து கட்டும் எடப்பாடி பழனிச்சாமி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியாக திமுகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள் அவருடைய ஒரே குறிக்கோள் எப்படியாவது எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அமைத்து விட வேண்டும் என்பதுதான். அந்தக் குறிக்கோளை மனதில் வைத்துதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இப்பொழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல திமுக தலைமையும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் … Read more

கதறி அழுத அதிமுக எம்.எல்.ஏ… கண்ணீர் விட்டு குமுறிய ஆதரவாளர்கள்… ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு…!

Thoppu Venkatachalam

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதில் இருந்தே அக்கட்சியில் விதவிதமான பிரச்சனைகள் அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக மூத்த அமைச்சர்கள் 3 பேர், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கு சீட் மறுக்கப்பட்டது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. அமமுகவிற்கு தாவிய எம்.எல்.ஏ. ராஜவர்மன், அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் என பலரும் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு சீட் வழங்கப்படாதது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக … Read more

அரசியலை விட்டு விலகும் முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

தமிழகத்திலேயே சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது இதன் காரணமாக, ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தங்கள் கட்சிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் அதிமுக சார்பாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த விதத்தில் அதிமுகவில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த பலருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக, அந்த கட்சியில் பல்வேறு குழப்பங்களும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.அதோடு தமிழகம் முழுவதிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்களின் … Read more

முதல்வரின் தன்மானத்தை சீண்டிய முக்கிய அரசியல் கட்சி! கடும் கோபத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுக தேமுதிக கூட்டணி தொடர்ந்து வ வந்தது இந்தநிலையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணியில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்த தொடங்கிவிட்டது.அதன் ஒரு பகுதியாக தான் கூட்டணியில் இருந்து கொண்டே நாங்கள் தனித்து நிற்பதற்கும் தயார் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற கருத்துக்களை தேமுதிக தெரிவித்து இருந்தது. அப்படி தெரிவித்தாலும் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு அந்த சமயத்தில் … Read more

குஷ்புவை தொடர்ந்து காங்கிரஸை விட்டு வெளியேறப்போவது இவரா?… அதிருப்தியின் உச்சத்தில் பெண் எம்.எல்.ஏ…!

ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே குறைவான தொகுதிகளை பெற காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் காங்கிரஸுக்கான தொகுதிகளை ஒதுக்குவதிலும் திமுகவுடன் இழுபறி நிலவியது. ஆனால் தொகுதியை தான் குறைவாக பெற்றுக்கொண்டோம்… கேட்ட தொகுதிகளையாவது கொடுங்கள்… என ஸ்ட்ரிட்டாக பேசி நினைத்ததை சாதித்தது காங்கிரஸ்.   தொகுதிகள் எவை என தெரியவந்ததில் இருந்தே காங்கிரஸ் … Read more

அப்பா ஸ்டாலினையே ஓவர் டேக் செய்த உதயநிதி… ஓட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… கோடிக்கணக்கில் கடன் வேற…!

DMK

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் நாளான அன்று துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு இரு தினங்கள் விடுமுறை என்பதால் நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.   திங்கட்கிழமையான நேற்று வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், … Read more