சொந்த மண்ணில் மண்ணைக் கவ்விய இந்தியா!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச விருப்பம் தெரிவித்தது. இந்திய அணியின் சார்பாக களமிறங்கிய ஷிகர் தவான் 4 ரன்களிலும், கே.எல். ராகுல் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த விராட் கோலி வந்த வேகத்தில் நடையைக் கட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், … Read more