ராஜமவுலி அடுத்த நான்கு வருடத்திற்கு குத்தகை எடுத்த நடிகர்!!
ராஜமவுலி: இவர் இயக்கிய RRR படத்திற்கு பின் ராஜமௌலியின் அடுத்த படத்திற்காக திரையுலகம் காத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது இதற்கான முதல் அப்டேட் வெளிவந்துள்ளது. ராஜமௌலி நான்கு வருடத்திற்கு மகேஷ்பாபுவை குத்தகை எடுத்து லாக் செய்து வைத்துள்ளாராம். அதாவது அடுத்த எடுக்க உள்ள படம் “Jungle action adventure” என்ற படத்தின் கதைக்களத்தில் உருவாக உள்ளதாம். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 2025 ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. … Read more