M.P சீட் உனக்கு MLA சீட் எனக்கு!! ஈரோடு இடைத்தேர்தல் பக்கா பிளான் திமுக!! ஓரம்கட்டும் காங்கிரஸ்!!
சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தலில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் அபி, ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் காய் நகர்த்தி வருகின்றனர். அதே நேரம் ஈரோட்டில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தினர். முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் … Read more