ஞானசேகரன் தான் குற்றவாளினு என போலீஸ் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளது!! ஐகோர்ட் சரமாரி கேள்வி!!
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வக்கீல்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் சென்னை ஜகோர்ட் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய விடுமுறை கால சிறப்பு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஜெயப்பிரகாஷ், நாராயணன், ஜி.எஸ்.மணி ஆகியோர் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறையில் நடந்ததை பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் இடம்பெற்ற எஃப்.ஐ.ஆர் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாக வெளியானதையும் மாணவிக்கு நடந்த பாலியல் … Read more