5 மாவட்டகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு அதிகம்!! 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு எச்சரிக்கை!!

Chance of heavy rain in 5 districts today!! Warning for moderate rain till 30th!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 1 மாதம் காலமாக பல மாவட்டங்களில் கனத்தமழை முதல் வெள்ளம் வரை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்ககூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வலுவிழப்பு காரணமாக இன்று முதல் 30-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிக இடங்களில் இடி, … Read more

குழப்பத்தை ஏற்படுத்திய கம்பீர்!! 3 வது வரிசையில் கே எல் ராகுல்..ரோஹித் கில் வரிசை என்ன!!

KL Rahul in the 3rd row

cricket: இந்திய அணியின் யார் தொடக்க வீரர் என்ற குழப்பத்தை மீண்டும் கிளப்பியுள்ளார் பயிற்சியாளர் கம்பீர். இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியில் தொடக்க வீரர் குறித்து குழப்பம் எழுந்து வந்த நிலையில் கே எல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர் தான் தொடக்க வீரர் என கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் குழப்பம் நிலவி வருகிறது. இந்திய அணி … Read more

நெப்போலியனை வாழ வைத்தது திமுக.. ஏன் பாஜகவிற்கு போக வேண்டும்!! காரணம் கூறிய திருச்சி சூர்யா!!

DMK kept Napoleon alive.. Why go to BJP!! Trichy Surya gave the reason!!

நம் அனைவருக்கும் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் தெரிந்த நெப்போலியன் அவர்களின் உண்மையான முகம் இதுதான் என்று உடைத்துக் கூறி இருக்கிறார் திருச்சி சூர்யா அவர்கள். நெப்போலியன் குறித்து திருச்சி சூர்யா குமுதம் ரிப்போர்ட்டர்ஸ் youtube சேனலுக்கு பேட்டியளித்து இருப்பதாவது :- நெப்போலியனை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை என தொடங்கியவர், அவர் ஒன்றும் சிறந்த மனிதரோ அல்லது நல்ல மனிதரோ கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். கே என் நேருவின் அக்கா மகன் தான் நெப்போலியன். கே … Read more

என்னங்க ஆச்சு அதிரடி வீரருக்கு.. சொதப்பி வரும் இந்திய முக்கிய வீரர்!! மரியாதை கொடுங்க!!

An important Indian player who is dying

cricket: இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் தொடர்ந்து தற்போதைய ஆட்டங்களில் சொதப்பி வருவதால் கவாஸ்கர் அறிவுரை. இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாடி வருகிறார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் … Read more

அஜித் நீண்ட காலத்திற்கு பிறகு குடும்பத்துடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி!!

Ajith attended the show with his family after a long time!!

ஐதராபாத்: இந்திய நாட்டுகாக கடந்த 2 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆவர். பி.வி.சிந்து அவர்களுக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் சேர்ந்த தொழிலில் அதிபர் வெங்கட தத்தா சாய் என்பருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. மேலும் இதனை தொடர்ந்து அவரது திருமண வரவேற்ப்பு ஐதராபாத்தில் பிரபல தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்தது கொண்டனர். முக்கியமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார் … Read more

இந்தியா எதிராக நடக்கும் சதி வேலை!! பாகிஸ்தான் – சீனா இணைந்து மாஸ்டர் பிளான்!!

Pakistan is reportedly buying advanced fighter jets from China

Pakistan: பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து அதிநவீன போர் விமானங்களை வாங்குவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவில் இருந்து பிரிந்த நாடாக பாகிஸ்தான்  இருந்தாலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் இரண்டு நாடுகளும் தங்களுக்குள் தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் உரிமை கொண்டாடுவது தான். பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் பகுதிகளை கைப்பற்ற இந்திய ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதலை செய்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க சீனாவும் இந்திய … Read more

இந்திய அணிக்கு விடாத சனி..கண்டிப்பா அவர் விளையாடுவார்?? இந்திய பவுலர்களின் திட்டம் என்ன??

An unforgiving problem for the Indian team

cricket: இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியில் டிராவிஸ் ஹெட் வெளியேறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் அணியில் விளையாட உள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி மொத்தமாக 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் … Read more

இவர்களெல்லாம் கிரெடிட் கார்டு வாங்கினால் சிக்கல்!! எச்சரிக்கை விடுத்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்!!

If all these people buy a credit card, it will be a problem!! Anand Srinivasan warned!!

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரும்பாலான வங்கிகளில் இருந்து பணிக்கு செல்லக்கூடிய பொதுமக்களை குறி வைத்து கிரெடிட் கார்டு ஆனது வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. ஆரம்பத்தில் இலவசமாக தானே கிடைக்கிறது, என்று நம்பி வாங்குவதால் கிரெடிட் கார்டு வாங்கக்கூடிய அனைவரும் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதே இல்லை. கிரெடிட் கார்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் விதம் குறித்து பொருளாதார வல்லுனரான ஆனந்த் … Read more

நிதீஷ் ரெட்டி அதிரடி நீக்கம்..உள்ளே வரும் 2 ஸ்பின்னர்கள்!! வெற்றி பெறுமா இந்தியாவின் திட்டம்??

nitish-reddy-action-removal

cricket: இந்திய அணி நாளை நடைபெற உள்ள ஆஸ்திரேலியா உடனான 4 வது டெஸ்ட் போட்டியில் இருந்து நிதிஷ் ரெட்டி நீக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் நாளை 4 வது போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் கே எல் ராகுல் மற்றும் ஜெயஷ்வாளுக்கு அடுத்து நிதீஷ் குமார் ரெட்டி அதிக ரன்களை அடித்த நபராக இருக்கிறார். மேலும் இந்த நான்காவது போட்டியில் இவர் நீக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி … Read more

ஆஸ்திரேலியா அணியின் முக்கிய மாற்றம்..இதுதான் பிளேயிங் லெவன்!! வெளியான பட்டியல்!!

A major change in Australia's team

cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் அடுத்து நடக்க உள்ள 4 வது போட்டியில் இரு மாற்றங்கள் செய்துள்ளது ஆஸ்திரேலியா அணி. இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இதனால் இந்திய அணி அடுத்து வரும் இரு போட்டிகளில் வெற்றி பெற … Read more