துள்ளி குதிக்கும் டெல்லி அணி..ஹாரி ப்ரூக் செய்த சாதனை!! இவர்தான் நம்பர் 1!!
cricket: ஐசிசி ஆண்களுக்கான டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியான நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக் முதலிடத்திற்கு முன்னேறினார். ஐசிசி நேற்று டெஸ்ட் போட்டிக்கான ஆண்கள் பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் டாப் 5 ல் 4 வதாக ஜெயஷ்வால் உள்ளார். மேலும் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜோ ரூட் முதலிடத்தில் இருதார்.இந்திய அணி வீரர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார். ஆனால் இதே இங்கிலாந்து அணியின் இளம் … Read more