ப்ளேயிங் லெவனில் கட்டாயம் அஷ்வின் வேண்டும்!! கேப்டன் பும்ரா மற்றும் கம்பீர் திட்டவட்டம்!!
cricket: இந்திய அணி வீரர் அஸ்வின் கட்டாயம் ப்ளேயிங் லெவனில் வேண்டும் பும்ரா மற்றும் கம்பீர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது. மேலும் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் தற்போது முதல் போட்டியில் அஸ்வின் கட்டாயம் ப்ளேயிங் லெவனில் வேண்டும் என திட்டமிட்டுள்ளனர் பும்ரா மற்றும் கம்பீர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 … Read more