டாஸ்மாக் கடைகளில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தியும் கூடுதல் பணம் வசூலித்த ஊழியர்கள்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!!
டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்களை வாங்கும் பொழுது பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் அதிக அளவில் வந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக டாஸ்மார்க் ஊழியர் மற்றும் மது பிரியருக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஆனது சமூக வலைத்தளங்களில் பரவி அனைத்து மது பிரியர்களையும் கொந்தளிக்க செய்வதாக அமைந்தது. இவ்வாறு பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இதனை … Read more