கல்லூரி மாணவர்களுக்கு வந்த மெகா இன்ப அதிர்ச்சி!! யுஜிசி அதிரடி அறிவிப்பு!!
கல்லூரி மாணவர்கள் விரும்பினால் தனது பட்டப்படிப்பை ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் முன்பே முடிக்க University Grants Commission ஒப்புதல் வழங்கியுள்ளது. யுஜிசி எனப்படுவது இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு. இது இந்தியாவில் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், தரக்கட்டுப்பாடு செய்யவும், மேற்பார்வையிடவும் உருவாக்கப்பட்ட ஒரு கல்வி அமைப்பாகும். அந்த கல்வி அமைப்பில் நேற்று தேசிய கல்விக் கொள்கையை எவ்வாறு நடைமுறைபடுத்துவது பற்றி தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. இதில் மாணவர்களுக்கு ஒரு முக்கியமான முடிவு … Read more