தேர்தல் பரபரப்பிற்கு மத்தியில் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்..!!
தேர்தல் பரபரப்பிற்கு மத்தியில் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்..!! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. … Read more