ஆதவ் இடைநீக்கம்.. திடீர் முதல்வர் சந்திப்பு!! திருமா கூறிய அந்த வார்த்தை!!
எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த காரணத்தினால் இன்று ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இந்த இடை நீக்கமானது கடந்த 2 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு குறிப்பாக முதல்வரை சந்திக்கும் முன் அறிவித்துள்ளனர். இதன் பின்னணியாக ஆளும் கட்சியின் அழுத்தம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. கருத்து சுதந்திரம் உள்ளது எனக் கூறும் திருமா வே பலமுறை ஆளும் அரசை எதிர்த்து கூட்டணியில் இருக்கும் பொழுதே போராட்டம் நடத்தியுள்ளார். அவ்வாறு … Read more