விஜய் வந்தால் நான் வரமாட்டேன்!! திருமா எடுத்த அதிரடி முடிவு!!

Thirumavalavan will not attend Ambedkar book launch if Vijay comes

VCK-TVK: அம்பேத்கர் நூல்  வெளியீட்டு விழாவிற்கு விஜய் வந்தால் கலந்து கொள்ள மாட்டேன் திருமாவளவன் அதிரடி முடிவு. தமிழகத்தில் விஜய்  தவெக கட்சி தொடங்கிய நாள் முதல் அனைத்து அரசியல் தலைவர்களின்  பார்வை அதன் மேல் தான் இருக்கிறது. விஜயின் கட்சிக்கு ஆதரவு எதிர்ப்பு என பல கருத்துக்களை தெரிவித்தார்கள் அரசியல் கட்சியினர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் சமீபத்தில் நடந்த தவெக கட்சி மாநாட்டில் திமுக … Read more

அதிபர் ஆனவுடன் மக்களை நாடு கடத்தும் டொனால்ட் டிரம்ப்!! அவசரநிலை பிரகடனம் அதிரடி சம்பவம்!

donald-trump-deports-people

USA: அவரவர் சொந்த நாடுகளில் குற்றம் செய்துவிட்டு சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் மக்களை விரட்டுவதற்கு அவசரநிலை  பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வருகிற ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். அதற்கு முன் அவர் அமைச்சரவையில் உள்ள மாற்றங்கள் குறித்து பல்வேறு வகையான புதிய மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில். அவசரநிலை பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார். இவ்வுலகில் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்று … Read more

தவெக-வால் தொடர்ந்து சறுக்கும் நாதக!! சேலத்தில் முக்கிய புள்ளி விலகல்!!

Executives who are leaving Naam Tamilar Party are joining Tamil Nadu Victory Kazhagam

NTK-TVK:நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள் எனத் தகவல் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்கி மாநாடு நடத்தியது முதல் தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறியுள்ளது. அதாவது தவெக கட்சி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவித்தார். மேலும் திமுக அரசை வன்மையாக கண்டித்தார். இதனால் திமுக எதிர்ப்பு கட்சிகள் விஜயின் தவெக கட்சி கூட்டணி வைக்க … Read more

அவ்வளவுதான் ஹமாஸ் சகாப்தம் முடிந்தது!! காசாவில் களமிறங்கிய நெதன்யகு ??

The era of Hamas is over

israel: காசாவுக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யகு அவ்வளவுதான் ஹமாஸ் சச்காப்தம் முடிந்துவிட்டது இனி அவர்களால் வரமுடியாது என கூறியுள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இவர்களின் ஹமாஸ் தலைவர்களின் இறப்புக்கு பின் போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் தற்போது காசா சென்றுள்ளார். அவருடன் பாதுகாப்பு அமைச்சர்களும் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் நடத்திய தாக்குதல் காரணமாக … Read more

அதிமுக-வுடன் கூட்டணி வைக்க 100 கோடி கேட்கிறார்கள்!! உண்மையை போட்டுடைத்த உடைத்த முன்னாள் அமைச்சர்!!

Dindigul Srinivasan has publicly stated that other parties are asking for 100 crores and 20th block seats to ally with AIADMK

AIADMK:தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சியினர் 100 கோடி மற்றும் 20 வது  தொகுதி சீட்கள் கேட்பதாக பகிரங்கமாக தெரிவித்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். அதன் பிறகு அதிமுக TTV தினகரன், ஓ. பன்னீர் செல்வம் என மூன்று துண்டுகளாக உடைந்தது. கடந்த தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தது. … Read more

பெண் போலீஸ் அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசிய விசிக மாவட்ட செயலாளர் கைது!!

Vishik District Secretary Arrested for Abusing Female Police Officer!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியுள்ள  ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர்  அசோக்குமார்(வயது 40) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடக்கிபாளையம் பிரிவில் மாற்று கட்சியினர் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம் அசோக்குமார் தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும் அவரிடம் அசோக்குமார் தொடர்ந்து பேசும்போது கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் (சிருஷ்டி சிங்கை) என்று பாராமல் தகாத வார்த்தைகளை பேசி கொலை … Read more

பொதுக்கூட்டத்திற்கு வந்தால் ஒரு சேர் இலவசம்!! எப்பிடியப்பட்ட ஐடியா அ.தி.மு.க திட்டம்!!

A seat is free if you come to the public meeting!! What an idea ADMK project!!

திருப்பூர்: ஒருவருக்கு ஒரு சேர் இலவசம், அதிமுக பொதுக்கூட்டம் அதிரும் அரசியல் வட்டாரங்கள். நாம் பலவிதமான அரசியல் கூட்டங்கள் பாத்திருக்கோம் அதில் பொதுக்கூட்டம் கூட்டத்திற்கு சென்றால் மது, பணம், பரிசு பொருள், புடவை என பல வழிகளில் ஆட்கள் சேர்ப்பது வழக்கம். இந்த மாதிரி திட்டத்தில் மட்டும் தான் மக்களை கவர முடியும் அதுதான் அரசியல் வழக்கம். ஆனல் திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டம்  நேற்று மாலை நடந்தபோது ஒரு புதிய யுத்தியை செயல்படுத்தி ஆட்களை … Read more

சினிமா துறையில் உச்சம் பெற்று பின் அரசியலில் சாதிக்க முயன்றவர்கள்!! இவர்கள் வரிசையில் தவெக விஜய்!!

Those who reached the top in the film industry and then tried to achieve in politics!! They are Dveka Vijay!!

நடிகரிலிருந்து பலர் அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். இவர்களின் சிலரே நீடித்து நின்ற நிலையில், பலரை இவர்கள் கூட அரசியலில் இருந்தார்களா என ஒரு சிலர் கேட்கும் வண்ணம் தான் இருந்து வருகிறது. நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நடிகர் டூ அரசியல்வாதி!! எம் ஜி ராமச்சந்திரன் :- உயர்ந்த பதவி: முதல்வர் கட்சி: அதிமுக (நிறுவனர்) பதவிக் காலம்: 30 ஜூன் 1977 – 24 டிசம்பர் 1987 சிவாஜி கணேசன் :- கட்சி: … Read more

சித்திரை முழு நிலவு திருவிழா மாமல்லபுரத்தில் நடத்தப்படும்!! வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி   தகவல்!!

Chitrai Full Moon Festival to be held at Mamallapuram.Vanniyar Sangha President Bhutha. Arulmozhi information

Pu.Tha.Arulmozhi:12 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை முழு நிலவு வருகின்ற ஆண்டு 2025ல் மாமல்லபுரத்தில் நடத்தப்படும் என  வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி தெரிவித்து இருக்கிறார். 1987 ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது. இது வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு பெற உருவாக்கப்பட்டது. வன்னியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி 1987 செப்டம்பர் மாதம்  மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. ஒரு வாரம் நடத்தப்பட்ட போராட்டத்தில் தமிழகம் … Read more

தவெக-வுடன் கூட்டணி என பொய் தகவல் பரப்பும் ஊடகம்!! ஆவேசத்தில் விசிக தலைவர்!!

The media is spreading false information as an alliance with Thaveka!! Crazy leader in a frenzy!!

புதுவை: கம்பன் கலையரங்கம் முகமது ஜின்னா ‘நோபல் ஜர்னி’. விசிக, தவெக, அதிமுக, திமுக கூட்டணி இல்லை. புதுவையில் நேற்று மாலை (ஞாயிற்றுக்கிழமை  17/11/2024) கம்பன் கலையரங்கத்தில் முகமது ஜின்னா எழுதிய நோபல் ஜர்னி என்ற நூல் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவளவன் கலந்து கொண்டார். நூல் வெளியிட்டு விழாவில் தனது கட்சிக்கு அவதூறுகள் பொய் வீண் விளம்பரம் செய்தது வருகின்றனர். அதில் குறிப்பாக  நாம் என்ன … Read more