2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தவெக!!

Alliance with AIADMK in 2026 assembly elections.. Thaveka made an important announcement!!

TVK ADMK: 2026 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வுடன் தவெக கூட்டணி என்ற தகவலை நம்ப வேண்டாமென தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். தவெக மாநாட்டில் விஜய் அவர்கள் தங்களது எதிரி யாரென்று நேரடியாக அவர்களை தாக்கும் வகையில் திமுக மற்றும் பாஜக-வை குறிப்பிட்டு கூறியுள்ளார். இதனையடுத்து கூட்டணியில் தான் ஆட்சி மேலும் அவர்களுக்கு பங்கு உண்டு என்றும் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்ததும் தவெக கட்டாயம் அதிமுக-வுடன் கூட்டணி வைக்கும் … Read more

அதிமுகவுடன் கூட்டணியில் சேர நிபந்தனை போட்ட தவெக தலைவர் விஜய்!!

Thaveka leader Vijay has set a condition to join the alliance with AIADMK!!

தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணியில் சேர வேண்டும் என்றால் 80 சீட்டுகளை தவெகவிற்கு அதிமுக வழங்க வேண்டும் என்று தவெகவின் கட்சித் தலைவர் நிபந்தனை விதைத்ததாக கூறப்படுகிறது இது குறித்து விரிவாக பார்ப்போம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஜெயலலிதா அவர்களின் இறப்பிற்கு பின் ஆட்சியையும் அதிகாரத்தையும் மீண்டும் முழுமையாக எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளது.சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின், தென் மாவட்டங்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்துள்ளது. ஆனால், நீக்கியவர்களை … Read more

ED ரைடில் சிக்கிய ரூ.8.8கோடி!! அதற்கு நான் பொறுப்பல்ல விசிக ஆதவ் அர்ஜூனா!!

8.8 crores were seized from the office of Vishika Aadhav Arjuna's father-in-law at the end of the enforcement department raid

VCK Aadhav Arjuna:அமலாக்கத்துறை சோதனை முடிவில் விசிக ஆதவ் அர்ஜூனா மாமனாரின் அலுவலகத்தில் இருந்து ரூ.8.8கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை தலைவர் ஆதவ் அர்ஜூனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை Enforcement Directorate [ED] சோதனை மேற்கொண்டது.ஆதவ் அர்ஜூனா  ஸ்டாலின் மருமகன் உடன் சேர்ந்து  திமுக தேர்தல் வியூகப்   பணிகளை செய்து வருகிறார். மேலும் இவர் வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of … Read more

தவெக தலைவர் காட்டும் அதிரடி!! 100 மாவட்டச் செயலர்கள், 3 லட்சம் நிர்வாகிகள்!!

Action shown by leader 100 district secretaries, 3 lakh administrators!!

தமிழக வெற்றிக் கழகம் கடந்த 27.10.2024 அன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் கழக மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தவெக தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டுவருவார் என எதிர்பார்த்த நிலையில் அது சரியாக நடத்தி வருகிறார். மேலும் அவர் தற்போது தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியகியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில், தனது கவனம் முழுவதையும் தனது கட்சிக்காகவும், கட்சி … Read more

மீண்டும்  திருவள்ளுவருக்கு காவி உடை!! ஆளுநர் மாளிகை அழைப்பிதழில்  சர்ச்சை!!

Controversy due to picture of Thiruvalluvar wearing saffron in the invitation card

Governor Invitation Card:சர்வதேச கருத்தரங்க ஆளுநர் மாளிகை அழைப்பிதழில்  திருவள்ளுவர் காவி உடை அணிந்து இருக்கும் படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா ஆகியோரை குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது.  இந்த கருத்து அரங்கிற்காக   ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிய அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தான் தற்போது சர்ச்சை எழுந்து இருக்கிறது. அதாவது  கடந்த ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியீட்டு இருந்த திருவள்ளுவர் … Read more

இதெல்லாம் எங்களது சுயமரியாதை நீங்கள் அதை தருவதே இல்லை!! திமுக-வை நேரடியாக தாக்கிய விசிக MLA!!

All this is our self respect and you don't give it to us!! Visika MLA directly attacked DMK!!

VSK DMK: அரசு நிகழ்ச்சி பேனர்களில் தங்களது பெயரை குறிப்பிடுவதில்லை என்ற குற்றச்சாட்டை விசிக எம்எல்ஏ வைத்துள்ளார். திமுக மற்றும் விசிக கூட்டணியானது முறிந்துவிடும் என பலரும் கூறி வரும் நிலையில் தினசரி இருவருக்கிடையே புகைச்சல் ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் விசிக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய் புதியதாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் சேர அதிக வாப்புள்ளதாகவும் கூறுகின்றனர். ஏனென்றால் விஜய். கூட்டணி கட்சியினருக்கும் ஆட்சியில் அதிகாரம் உள்ளது என கூறியது தான் இதற்கு … Read more

மக்கள் மீது அக்கறை அற்றவர்கள் திமுக,அதிமுகவினர்!! சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!!

Judge Velmurugan of the Madras High Court condemned that both the DMK and AIADMK parties do not care about the people

dmk-admk:திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை  என கண்டனம் தெரிவித்துள்ளார்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன். தமிழகத்தில் அதிமுக , திமுக என இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ 50 வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறது.இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்குள்ள  மாறி மாறி வழக்குகளை தொடர்ந்து வருகிறது. இவ்வாறாக இரு கட்சிகளும் மாறி மாறி வழக்கு தொடர்ந்தால் மற்ற வழக்குகளை விசாரிப்பது எப்போது என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. … Read more

ஆசிரியர்களை விடுதி காப்பாளர்களாக நியமிப்பதா!! அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

Anbumani Ramadoss has condemned the appointment of teachers as hostel keeper

Department of Education:விடுதி காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை  நியமிப்பதற்கு  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் சமீபத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்று அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதனை நிரப்ப இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து இருந்தது. ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகளில் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ரூ. 4000 கோடி ஊழல் புகார்!!

Minister Senthil Balaji again Rs. 4000 crore corruption complaint!!

முன்னதாக அரசு போக்குவரத்து கழகத்தின் வேலை வாங்கிக் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் , சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சென்னை ஓமந்தூரார் பல் நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, அமைச்சர் செந்தில் … Read more

பாஜக வெளியே தவெக உள்ளே  அதிமுகவின் மாஸ்டர் பிளான்!!    எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல்

Edappadi Palaniswami has stated that there is no alliance with BJP.

AADMK-BJP:செய்தியாளர்கள் சந்திப்பில் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக  கூட்டணி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிக நெருக்கத்துடன் இருந்தது. இபிஸ் ,ஒபிஸ் அணிகள் ஒன்று சேர்வதற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என்று கூறலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது இத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு பாஜக மாநில தலைவரிடம் ஏற்பட்ட … Read more