இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்று சேரக்கூடாது என்று அண்ணாமலை குறியாக உள்ளார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Annamalai is aiming that EPS and OPS should not merge - KS Azhagiri alleges

இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்று சேரக்கூடாது என்று அண்ணாமலை குறியாக உள்ளார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதன்பிறகு “கையோடு கைகோர்ப்போம்” என ராகுல் காந்தியின் கருத்துக்களை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளது. ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றிபெறுவார் என்று கூறினார். மேலும் … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு!! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!! 

Aadhaar link with electricity connection!! New update released by the government!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு!! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!! தமிழக அரசானது விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் மற்றும் வீடுகள் தோறும் மானிய மின்சாரம் வழங்கி வரும் நிலையில் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் அதனை ஒழுங்குமுறை படுத்த முன்னிலைத்துடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதை கொண்டு வந்தது. இது குறித்து முக்கிய தகவல்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டவுடன் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் வழங்கி இருந்தார். மேலும் இணையதளம் ஒன்றை வெளியிட்டு அதில் மின் … Read more

அண்ணாமலை திட்டத்திற்கு செக் வைத்த பாஜக தேசிய தலைமை!! திக்குமுக்காடும் தமிழக பாஜக தலைவர்!

BJP national leadership gave check to Annamalai project!! Tamil Nadu BJP leader

அண்ணாமலை திட்டத்திற்கு செக் வைத்த பாஜக தேசிய தலைமை!! திக்குமுக்காடும் தமிழக பாஜக தலைவர்! அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற போவதையொட்டி அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தற்போதையிலிருந்து செய்துவரும் நிலையில் பாஜக அண்ணாமலை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போல திருச்செந்தூரில் இருந்து நடை பயணம் மேற்கொள்ள போவதாக தெரிவித்திருந்தார். வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இந்த நடைபயணம் நடைபெறும் என்று  திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில் இதனை ரத்து செய்யும் விதமாக பாஜக … Read more

பாஜக அண்ணாமலை பதவி விலகலா? கர்நாடக மாநிலத்தில் புதிய பதவி!!   

BJP Annamalai should resign? New Post in Karnataka State!!

பாஜக அண்ணாமலை பதவி விலகலா? கர்நாடக மாநிலத்தில் புதிய பதவி!! தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தற்பொழுது கூடுதல் பொறுப்பாக கர்நாடகா பாஜக மேலிட துணைப் பொறுப்பாளர் பதவியை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை செய்வதற்காக முக்கிய நிர்வாகிகளை தலைவர் துணைத் தலைவர் என பாஜக மேலிட பொறுப்பாளராக நியமிப்பது வழக்கம். அந்த வகையில் நமது தமிழகத்திற்கு கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை செய்வதற்கு மேலிட பொறுப்பாளராக ஆந்திராவின் சி டி ரவி … Read more

எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம்!! ஓபிஎஸ் அணி நிர்வாகி அதிரடி பேச்சு!! 

Double leaf symbol is for us!! OPS team administrator action speech!!

எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம்!! ஓபிஎஸ் அணி நிர்வாகி அதிரடி பேச்சு!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.இன்று நான்காம் நாள் வேட்பு மனு தாக்கல் துவங்கியது முதல் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தன்னுடைய … Read more

தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்க கூடியது பட்ஜெட் விவகாரம் – வைகோ!!

தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்க கூடியது பட்ஜெட் விவகாரம் – வைகோ!! மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் விவகாரத்தில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது.தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டாக பல தலைவர்கள் கருதுகின்றனர். தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்க கூடியது பட்ஜெட் விவகாரம் திருப்பத்தூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக தலைமை கழகச் நிலைய செயலாளர் துரை வைகோ குற்றச்சாட்டு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மதிமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் காளிலிங்கன் இல்ல திருமண திருவிழா மற்றும் … Read more

திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் இடம் அதிமுகவிற்கு இல்லை!! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!!

திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் இடம் அதிமுகவிற்கு இல்லை!! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!! ராமநாதசுவாமி திருக்கோயிலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட பொதுவிருந்தில் அதிமுகவினருக்கு இடமில்லை என கூறியதால் அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொது விருந்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் திருக்கோயில் நிர்வாகத்தால் கோவில் திருக்கல்யாண … Read more

தேர்தல் அலுவலர் சிவகுமாரை நீக்குக!! அதிமுக சிவி சண்முகத்தின் அதிரடி மனு!!

தேர்தல் அலுவலர் சிவகுமாரை நீக்குக!! அதிமுக சிவி சண்முகத்தின் அதிரடி மனு!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் அலுவலர் சிவக்குமாரை நீக்க வேண்டும்.அதிமுக எம்பி சிவி சண்முகம் தேர்தல் ஆணையத்தில் மனு. அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த இன்ப துரை ஆகியோர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி … Read more

பேனா நினைவு சின்னத்திற்கு தடை இல்லை!!  தமிழ்நாடு அரசின் பதில் மனு!!

பேனா நினைவு சின்னத்திற்கு தடை இல்லை!!  தமிழ்நாடு அரசின் பதில் மனு!! முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைத்ததில் எந்த விதிமீறலும் இல்லை என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி ஒளிபரப்பு … Read more

எடப்பாடியின் சீக்ரெட் டீம்.. இடைத்தேர்தலில் மண்ணை கவ்வும் திமுக!! கதிகலங்கும் ஸ்டாலின்!!

Edappadi's secret team.. Baka plan to take DMK's soil in the by-elections!! Excited Stalin!!

எடப்பாடியின் சீக்ரெட் டீம்.. இடைத்தேர்தலில் மண்ணை கவ்வும் திமுக!! கதிகலங்கும் ஸ்டாலின்!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதால் அனைத்து கட்சிகளும் அவர்களது வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுகவும் ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு அணிகளாக இருக்கும் பட்சத்தில் இரு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணிக்கா அல்லது இபிஎஸ் அணிக்கா என்ற எந்த ஒரு முடிவும் கிடைக்காமல் உள்ள நிலையில் தற்பொழுது எடப்பாடி புதிய நான்கு … Read more