மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்சாகமும் ஆற்றலும் மிகுந்த நாள்!
மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்சாகமும் ஆற்றலும் மிகுந்த நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகமும் ஆற்றலும் மிகுந்த நாள். சந்திர பகவான் காலையில் பாகிஸ்தானத்திலும் மதியத்திற்கு பிறகு ஜீவனஸ்தானத்திற்கு வருவதால் காலையில் உற்சாகமும் மாலையில் ஆற்றலும் கிடைக்கும் நாள். கணவன் மனைவியுடைய ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் … Read more