RR அணி வாங்கிய 13 வயது சிறுவன்.. துபாயில் ஆடிய அதிரடி ஆட்டம்!! விமர்சனத்துக்கு வைத்த முற்றுப்புள்ளி!!
cricket: இந்திய அணியின் ஆசிய கோப்பை தொடரில் RR அணி வாங்கிய வீரர் சூரியவன்ஷி அதிரடி ஆட்டம் நடந்து முடிந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கான பாணியில் அணிகளை வலிமையுடன் கட்டமைத்தனர். இந்நிலையில் RR அணி வைபவ் சூரியவன்ஷி என்கிற 13 வயது வீரரை ரூ.1.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியது. இதை சிலர் விமர்சனமும் செய்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டிங்கில் வெளுத்து வாங்கியுள்ளார் சூரியவன்ஷி. அண்டர் 19 … Read more