மும்பையில் இருந்து விலகி கோவாவுக்கு விளையாடப் போகும் அர்ஜுன் டெண்டுல்கர்… திடீர் முடிவு!
மும்பையில் இருந்து விலகி கோவாவுக்கு விளையாடப் போகும் அர்ஜுன் டெண்டுல்கர்… திடீர் முடிவு! இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வளரும் கிரிக்கெட் நட்சத்திரமாக உருவாகி வருகிறார். ஆல்ரவுண்டரான அவரை கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட அனுமதிக்கவில்லை. அதுபோல ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்காக போட்டிகளில் விளையாடி வருகிறார். … Read more