முதுகு தசைப்பிடிப்பால் வெளியேறிய ரோஹித் ஷர்மா… அடுத்த போட்டியில் விளையாடுவாரா?
முதுகு தசைப்பிடிப்பால் வெளியேறிய ரோஹித் ஷர்மா… அடுத்த போட்டியில் விளையாடுவாரா? இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்று பேட்டிங் செய்யும் போது முதுகு பிரச்சனைக் காரணமாக வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே தற்போது நடந்து வரும் டி 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. இதையடுத்து நேற்று நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி 5 … Read more