இன்றுடன் முடிவடைகிறது..டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள்.!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை … Read more

இந்தியா பாகிஸ்தானுடன் T 20 உலக கோப்பை விளையாட தடை?

ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இது வரை ஓமன், பப்புவா நியூ ஜெனியா, ஸ்ரீலங்கா, நமீபியா, ஸ்காட்லாந்து, பங்களாதேஷ் விளையாடி இருக்கின்றன. இந்த போட்டியானது கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியது. இன்றைய போட்டியில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு நமீபியா மற்றும் நெதர்லாந்து விளையாடுகின்றனர். இரவு 7.30 மணிக்கு ஸ்ரீலங்கா அயர்லாந்து நாடுகள் போட்டியிடுகின்றன. இந்த வரிசையில் 24ந் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத இருக்கின்றன. … Read more

டி20 உலகக் கோப்பை..இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் … Read more

டி20 உலகக் கோப்பைத்தொடர்! வீரர்கள் தொடர்பாக விராட் கோலி தெரிவித்த தகவல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் தற்சமயம் நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து கேப்டன் விராட் கோலி தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் ஐம்பத்தி … Read more

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி! பதக்கம் வெல்வாரா இந்திய வீராங்கனை பிவி சிந்து?

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் இருக்கக்கூடிய ஒடென்சி இன்றைய தினம் முதல் வரும் 24-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும் உலக சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து பங்கேற்க இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் பிவி சிந்து பங்கேற்கும் முதலாவது போட்டி இது என்ற காரணத்தால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் … Read more

டோனி தொடர்பாக புதிய தகவலை வெளியிட்ட பிசிசிஐ! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்றவருடம் அறிவித்த மகேந்திர சிங் தோனி தற்சமயம் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றார். சமீபத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான்காவது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நடுவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக நாற்பது வயதை எட்டி இருக்கக்கூடிய தோனி நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், தற்சமயம் அவர் இந்திய … Read more

தல பட்டம்யாருக்கு சொந்தம்? சமூகவலைதளங்களில் அடித்துக்கொண்ட சினிமா ரசிகர்கள்!

தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு நவீன சினிமா உலகில் ரசிகர்கள் நாகரீகமான வார்த்தை பிரயோகத்தில் கற்கால மனிதர்களை போலவே செயல்பட்டு வருகிறார்கள். சென்னை அணிக்காக பல மாநிலம் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் வணிகத்தின் அடிப்படையில் விளையாடி வருகிறார்கள். சென்னை சூப்பர் அணி அதிக விலை கொடுத்து தோனியை ஏலத்தில் எடுத்ததன் காரணமாக, அவர் கேப்டன் என்ற பொறுப்பிற்கு வந்தார். இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்கு தல பட்டம் வழங்கினார்கள் ஆனாலும் இதனை நடிகர் அஜித் குமாரின் … Read more

டி20 உலகக் கோப்பை..இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற … Read more

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கைது.. ரசிகர்கள் ஷாக்.!!

சாதிய ரீதியான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக எழுந்த புகாரில் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மதத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை குறித்து பேசியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மீது ஹரியானா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்போதே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய யுவராஜ் சிங் சக கிரிக்கெட் வீரரான … Read more

இன்று ஆரம்பமாகிறது ஐசிசி டி20 உலக கோப்பை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை … Read more