பாகிஸ்தானுக்கு இலக்கு 152

  உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதனையடுத்து இன்று இரவு 7.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தீர்மாணித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார் சாகின் அப்ரிடி. ரோகித் சர்மா முதல் ஓவரிலே டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து மூன்றாவது ஓவரிலே கே.எல்.ராகுலையும் … Read more

இலங்கை அணி அபார வெற்றி

  உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், குருப் ‘ஏ’ பிரிவில் 3 வெற்றிகளுடன் இலங்கை அணியும், 2 வெற்றிகளுடன் நமீபியா அணியும் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றன. குருப் ‘பி’ பிரிவில் 3 வெற்றிகளுடன் ஸ்காட்லாந்து அணியும், 2 வெற்றிகளுடன் வங்கதேசம் அணியும் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றன. இதனையடுத்து இன்று மாலை 3.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியும் வங்கதேசம் அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை … Read more

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் வென்றால், நிர்வாண புகைப்படம்!! தீவிர ரசிகையின் அதிர்ச்சி செயல்!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இதில், இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை … Read more

இந்தியா இல்லை, எங்க டார்கெட்டே வேற: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து T20 போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வந்த நியூசிலாந்து அணி, போட்டி தொடங்கும் முன்பு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுடனான சுற்று பயணத்தை ரத்து செய்யப் போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் இரு T20 போட்டிகளில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய போவதாக அறிவித்தது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. எங்களின் … Read more

T20-உலகக்கோப்பை: இந்தியா வெற்றி பெற பெங்களூருவில் சிறப்பு பூஜை.!!

இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. இதில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதில், இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய … Read more

இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்.? பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்.!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் … Read more

டி20 உலகக் கோப்பை தொடர்! இன்று தொடங்கும் சூப்பர் 12 ஆட்டங்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஆரம்பமான t20 உலகக் கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்து இருக்கின்றன. இன்றைய தினம் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பமாக இருக்கின்றன. தகுதிச்சுற்றில் வங்கதேசம், அயர்லாந்து, இலங்கை, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, பாப்புவா, ஓமன், நியூகினியா, உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கின்றன. தகுதி சுற்று போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை டி20 போட்டியில் விளையாடுவதற்காக தகுதியை பெறும் … Read more

இன்று முதல் ஆரம்பமாகிறது டி20 உலக கோப்பை சூப்பர்-12 போட்டிகள்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை போட்டிகள் … Read more

எனது மகள்தான் முக்கியம்.. உலகக் கோப்பை போட்டியில் இருந்து ஓட்டம் பிடிக்கும் முக்கிய வீரர்.!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருந்து வரும் மஹேல ஜெயவர்த்தனே தற்போது கொரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேற இருப்பதாக தெரிவித்துள்ளார். வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14 வரை டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் ஓமன், ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய நான்கு பகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெற இருந்த இந்த t-20 உலக கோப்பை போட்டியில் கொரோனா வைரஸ் பரவல் … Read more

“உலக கோப்பை இல்லன்னா திருமணமே இல்லை” பிரபல கிரிக்கெட் வீரரால் அதிர்ச்சி.!

பிரபல ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் தன்னுடைய திருமண பற்றி ஓபனாக ஒரு விஷயத்தை பேசியுள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல்., நவம்பர் 14ஆம் தேதி வரை உலக கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுவரை அந்த நாடு ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை. இத்தகைய நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் … Read more