15 வருடங்களுக்கு பிறகு போட்டியில் மீண்டும் களமிறங்கும் குத்துச்சண்டை வீரர்!!
இரும்பு மனிதர் என தனது ரசிகர்களால் அழைக்கப்பட்ட மைக் டைசன் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது 54 வயதில் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டைசன் குத்துச்சண்டை களத்தையே தனது அதிரடியான பஞ்சுகளாலும் குத்துகளாலும் மிரட்டி வைத்தவர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.இவர் பூமியிலேயே ஆபத்தான மனிதர் என்றும் அழைக்கப்பட்டார். உலக குத்துச்சண்டை அமைப்பு (டபிள்யுபிஏ), உலக குத்துச்சண்டை கவுன்சில் (டபிள்யுபிசி), சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு (ஐபிஏ) ஆகியவற்றின் சாம்பியன் பட்டம் … Read more