மகளிர் உரிமை திட்டம்; அரசு சொன்ன அசத்தல் அப்டேட்!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ஜூலை மாதத்திற்கான நிதி விரைவில் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திற்கான இந்த தொகை அடுத்த சில நாட்களில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஜூலை 15 ஆம் தேதி முதல் மீண்டும் முகாம்கள் நடத்தப்படுகின்றது, இந்த முகாம்களில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் 4 சக்கரம் வைத்திருக்கும் வீடுகளில் உள்ள பெண்களும் இந்த திட்டத்திற்கு … Read more