பெண் குழந்தைக்கு சனாதன அறிவு வேண்டும்.. திருமா போல இருக்க கூடாது!! அண்ணாமலை சர்ச்சை பேச்சு!!
BJP: கன்னியாகுமரியில் இருநூறு ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த ராமர் கோவிலானது மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழாவில் தற்போதைய பாஜக மாநில தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அண்ணாமலை மாணவர்கள் சனாதனத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறி அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் பேசியதாவது, குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது பொட்டை அழித்துக் கொண்டும், வெளியே வரும்போது பொட்டு வைத்துக் கொண்டும் இருந்தால் … Read more