தலைவர்களை அவதூறாக பேசிய..நாம் தமிழ் கட்சியின் நிர்வாகி கைது.!!
தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து, கனிம வளங்களை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்துவதாக கடந்த சில நாட்களாகவே புகார் எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நாம் … Read more