இடியுடன் கூடிய கன மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மற்றும் திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி, ஈரோடு, திருநெல்வேலி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். … Read more