மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆரம்பம்! அமல்படுத்தப்படும் ஊரடங்கு !
மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆரம்பம்! அமல்படுத்தப்படும் ஊரடங்கு ! ஓராண்டு காலமாக மக்கள் கொரோனாவால் பெருமளவு பாதிப்படைந்தனர். இந்நிலையில் பொது மக்களுக்கான வேலைகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் முற்றிலும் குறைந்து காணப்பட்டது.அதைத்தொடர்ந்து பல உயிர்களையும் இழக்க நேரிட்டது.இதனையடுத்து கொரோனாவின் தாக்கம் சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அவ்வாறு அனுமதித்ததும் மக்கள் சிறிது மாதத்திலேயே கொரோனா என ஒன்று இருந்ததை மறந்து சகஜமாக நடமாட ஆரம்பித்து விட்டனர். இதனையடுத்து கொரோனாவனது பல மடங்கு அதிக … Read more