நடிக்க திரும்பும் முன்னாள் நாயகி!!
தனது அழகு கொஞ்சும் நடிப்பினால் இளைஞர்களை சொக்கி போட்ட முன்னாள் நாயகி பிரியங்கா திரிவேதி. பெங்காலி படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கிய பிரியங்கா திரிவேதி, தமிழ் சினிமாவில் ‘ராஜ்ஜியம்‘ படத்தின் மூலம் விஜயகாந்துக்கு கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன்பின் தல அஜித்துடன் ‘ராஜா’ படத்தில் இவரது நடிப்பினால் பெரிதும் பிரபலமானார்.இந்தப்படத்தில் இவரது இன்னசென்ட் நடிப்பினால் பல ரசிகர்களின் நெஞ்சில் குடி கொண்டார். அதன்பின் விக்ரமுடன் ,காதல் சடுகுடு. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் … Read more