10ஆம் வகுப்பு மாணவர்களில் இவர்களெல்லாம் பெயில்:? மாணவர்களின் எதிர்காலமே சீர்குலையாகும் நிலை?
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனாத் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படமுடியாத நிலை ஏற்பட்டதால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதும் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் மாணவர்களின் உயர்கல்விக்கு மதிப்பெண்களே அடிப்படையாக இருப்பதால் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் 80 சதவீதத்தையும் வருகைப்பதிவேட்டிலிருந்து 20 சதவீதத்தையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குமாறு தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை … Read more