அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டம்: முக ஸ்டாலின் முக்கிய அறிக்கை

MK Stalin

முக ஸ்டாலினின் மிசா சிறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டங்களை தவிர்க்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். திரும்பி வராதது காலம்; திருத்தி எழுதப்பட … Read more

கழிவு நீரை திறந்து விட்டு தமிழ்நாட்டு காவிரியை திட்டமிட்டு அசுத்தப்படுத்தும் கர்நாடக அரசின் செயலை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

கழிவு நீரை திறந்து விட்டு தமிழ்நாட்டு காவிரியை திட்டமிட்டு அசுத்தப்படுத்தும் கர்நாடக அரசின் செயலை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் தமிழகத்தில் பாயும் காவிரியை அசுத்த படுத்தும் வகையில் திட்டமிட்டே கழிவு நீரை திறந்து விடும் கர்நாடக அரசின் செயலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “நிறம் மாறி நாறும் மேட்டூர் அணை நீர்: தூய்மைப்படுத்த நடவடிக்கைத் தேவை!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் … Read more

கோவை சிறுமி பலாத்கார வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு உறுதி

கோவை சிறுமி பலாத்கார வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு உறுதி கடந்த 2010ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுமி தனது சகோதரன் 8 வயது சிறுவன் ரித்திக் என்பவருடன் சாலையில் நடந்து சென்ற போது திடீரென இருவரும் கடத்தப்பட்டு, பின்னர் பிணமாக மீட்கப்பட்டனர் இந்த நிலையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாடகை கார் ஓட்டுநர் … Read more

பாதுகாப்பற்ற பயணம்: பிரபல கேப் கார் நிறுவனம் மீது பிக்பாஸ் நடிகை புகார்!

பாதுகாப்பற்ற பயணம்: பிரபல கேப் கார் நிறுவனம் மீது பிக்பாஸ் நடிகை புகார்! திரைப்பட நடிகையும் பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் வின்னருமான நடிகை ரித்விகா சமீபத்தில் தனியார் கேப் நிறுவனம் ஒன்றின் காரில் பயணம் செய்துள்ளார். அந்த காரின் டிரைவர் மிகவும் முரட்டுத்தனமாக காரை ஓட்டியதாகவும் எனவே இந்த பயணத்தை தான் பாதுகாப்பற்ற பயணமாக கருதியதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி கார் சரியான கண்டிஷனில் இல்லை என்றும் தனது ட்விட்டர் தளத்தில் ரித்விகா பதிவு செய்துள்ளார். மேலும் அந்த காரின் … Read more

தமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா ஜிகே வாசன்?

தமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா ஜிகே வாசன்? காங்கிரஸ் கட்சி மீது தீவிர பற்று கொண்ட ஜி கே மூப்பனார் அவர்களின் வாரிசான ஜிகே வாசன் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம் பிடித்த போது, அவர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமானார் இந்த நிலையில் சீன அதிபருடன் சென்னை வந்த பிரதமர் மோடியை ஜிகே வாசன் வரவேற்றபோது, தன்னை டெல்லியில் வந்து சந்திக்குமாறு … Read more

தமிழுகம் முழுவதும் காவல் ஆய்வாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்! காவல்துறை தலைவர் கே.திரிபாதி IPS

தமிழுகம் முழுவதும் காவல் ஆய்வாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்! காவல்துறை தலைவர் கே.திரிபாதி IPS கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடை பெறுவது உறுதியாகி உள்ளது. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக செய்து வருகிறது,. நிச்சயம் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் உறுதியாக நடந்தே தீரும் என்று நேற்று நடைபெற்ற நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து அதிமுகவின் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது., … Read more

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்து நவம்பர் 7 முதல் 9 வரை மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ஒருநாளில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தனது பிறந்த நாள் … Read more

உள்ளாட்சி தேர்தலில் திமுக-அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

உள்ளாட்சி தேர்தலில் திமுக-அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் ஒரு வழியாக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த தேர்தலுக்காக இப்பொழுதே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அதிமுக … Read more

பாஜகவுக்கு தாவிய கமல் கட்சியின் மூன்று பிரபலங்கள்!

பாஜகவுக்கு தாவிய கமல் கட்சியின் மூன்று பிரபலங்கள்! திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் படித்த மாணவர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல அக்கட்சிக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பும் கிடைத்தது கமல் பிரச்சாரத்துக்கு சென்ற இடமெல்லாம் இளைஞர்களின் கூட்டம் அதிக அளவில் கூடியதால் அக்கட்சிக்கு புதிய வாக்காளர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் … Read more

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை. இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெங்காய விளைச்சல் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் மாற்றங்கள் மற்றும் தொடர் மழை காரணமாகவும் ஏற்பட்டுள்ள வெங்காய விலை உயர்வு குறித்து தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல்கள் படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயரதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், … Read more