லிவ் இன் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி! புதுப்பேட்டையில் பரபரப்பு!
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும், லோகராஜ் என்னும் நபருக்கும் 10 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்துள்ளது. அந்த நேரத்தில் வரதட்சணையாக 43 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கமாக பணம், பீரோ, கட்டில் மெத்தை போன்ற பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரதட்சணை கேட்டு கலைச்செல்வியை லோகராஜ் கொடுமை படுத்தியுள்ளார். இதனால் கணவரை பிரிந்து … Read more